6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - நாகரிகம்-பண்பாடு - இயல் ஐந்து - பாடறிந்து ஒழுகுதல் - கண்மணியே-கண்ணுறங்கு

  Play Audio

1. தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுவது எது?

Answer: நாட்டுப்புறப் பாடல்கள்

2. நந்தவனம் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பூஞ்சோலை

3. பண் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: இசை

4. பார் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: உலகம்

5. இழைத்து என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: பதித்து

6. முத்தேன்?

Answer: கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்

7. முக்கனி?

Answer: மா, பலா, வாழை

8. முத்தமிழ்?

Answer: இயல், இசை, நாடகம்

9. தாலாட்டு எந்த இலக்கியங்களுள் ஒன்று?

Answer: வாய்மொழி இலக்கியங்களுள்

10. தால் என்ற சொல்லின் பொருள் என்ன?

Answer: நாக்கு

1

11. நாவை அசைத்துப் பாடுவதால் ----- என்று பெயர்பெற்றது?

Answer: தாலாட்டு (தால் + ஆட்டு)

12. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல்?

Answer: தாலாட்டு

13. தாலாட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: தால் + ஆட்டு

14. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: பாட்டு + இசைத்து

15. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது என்ன?

Answer: கண் + உறங்கு

16. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: வாழையிலை

17. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் என்ன?

Answer: கையமர்த்தி

18. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் என்ன?

Answer: மறைந்த

2

முந்தைய பாடம்
மாதிரி தேர்வு
அடுத்த பாடம்